தஞ்சாவூர் ஹரணி கவிதைகள்

வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்

>>

சசிகலா விஸ்வநாதன்/இன்றைய நாங்கள்

உனக்கு என்னைத் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது.
என்னால் எதுவும் இயலாது;
என்பது உனக்குத் தெரியாது.
இதற்கு நீ ஒன்றும் செய்ய இயலாது.

>>

வளவ. துரையன்/முத்தம்

கல்லூரி மாணவன் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவது போலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்ல வேண்டிய அந்தப் பெண்மணி …

>>

அழகியசிங்கர்/ஜோல்னா பைகள் 2

நான்விதம்விதமாய்ஜோல்னாப் பைகள்வைத்திருப்பவன்பைகளின் நேசன்இன்றுஒரு ஜோல்னாப் பையிலிருந்துஒருநூல்கண்டுகிடைக்குமாஎன்றுதேடிக்கொண்டிருக்கிறேன்புத்தகங்கள்3 பிரதிகள்அனுப்ப வேண்டும்புத்தகங்கள் அனுப்பிரொம்ப நாட்கள்ஆகி விட்டன எங்கே நூல்கண்டைவைத்திருக்கிறேனென்றுஉலகம்முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அடுக்கடுக்காய்ஜோல்னாப்பைகள்கிடைத்துக் கொண்டிருக்கின்றன

>>