
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
அட்சயத்திருதியை விளம்பர அறிவிப்பும் தொடர்கிறது
அரிசிக்கும் ஜிஎஸ்டி என ஊர்ப்பேச்சு
கவலை மோர் விவையேற்றம்
🌺🌺🌺🌺🌺🌺🌺
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
பஸ் எல்லாம் அனலாய்
கொதிக்கிறது
பயண சார்ஜ் இல்லை
எனினும்
தீயான உலோக ரதம்
🌺🌺🌺🌺🌺🌺🌺
வெயில் அதிகரித்துக் கொண்டே போகிறது
உட்காரும் இடம் எல்லாம்
தீக்குண்டம்
மாலைக்குள் விற்று
ஊர் போகனும்
இருட்டுக்குள் சோறாக்கி நாளையும்..?
!
07/05/24
மதியம் மணி:02;40
