சுரேஷ் ராஜகோபால்/”அந்தரங்கம்”

அவள் பருகிய மிச்சத்தை
அவன் பருக வேண்டும்
மாற்றாக
அவன் பருகிய மிச்சத்தை
அவள் பருக வேண்டும். 1

அது அவர்கள் அந்தரங்கம்
அதில் யாரும்
நுழைய அனுமதியில்லை
பின்னே அங்கே
நமக்கென்ன வேலை ? 2