விருட்சம் நடத்திய கதைஞர்களைக் கொண்டாடும் 81வது நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை
(26.04.2024) மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது
அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 81

ஜனநேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள்.

ஜனநேசன்
கதைகள்

பேராசிரியர் ராமச்சந்திரன் – குரல்

கே.வைதேகி – வலியது அன்பு

எஸ்ஆர்சி – மனப்பிசைவு

மீனாட்சி சுந்தரமூர்த்தி – பிற்பகல்

பென்னேசன் – நாய்க்காரப் பெருமாட்டி

அன்புடன்,

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன