சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

நாவுக்கரசரை நாம் பழையபடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருவதிகையிலிருந்து புறப்பட்ட இவர் சில தலங்களைத் தரிசித்த பின் சிதம்பரத்துக்கு வந்தார். சுந்தரமூர்த்தி வடக்கு வாயிலால் உட்புகுந்தார் என்று சொ

>>

ரமணி அண்ணா (விகடன்)/தேவாமிர்தம்; தேவாமிர்தம்!

புறப்படலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலை சுமார் 7:30 மணி. சுவாமிகளை
தரிசிக்க நீண்ட வரிசை. நான் ராமநாமா ஜபித்தபடி வரிசையில் நின்றிருந்தேன்.
சுவாமிகளுக்கு அருகில் வந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரி

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பெரியபுராணத்தைப் பாராயணம் செய்பவர். எங்கள் யாத்திரையின் நோக்கத்தைக் கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சியோடு உபசரித்தார். மறுநாள் காலை தமது வீட்டிலேயே பலகாரம் சாப்பிட்டுவிட்டு, சிதம்பரம் கோயிலைச் சுற்றிப் பார்த்து, மற்றும்

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பெரிய முரட்டுப் பருந்துதான் அது. ஆனாலும் அதன் வாயிலிருக்கும் இறைச்சித் துண்டிற்காக அத்தனைக் காக்கைகளும் விடாமல் துரத்தின.
சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாயிலிருந்த அந்த

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

னர். எழுநிலைக் கோபுரங் களில் மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். தோரணங்கள் அமைத்தனர். தொண்டர் வரும் வழியெங்கும் சுண்ணப்பொடியும்

>>

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்/தனசேகரன் முத்தையா

ரத யாத்திரை நாள். கல்கத்தாவிலுள்ள ஈசானின் அழைப்பை ஏற்று குருதேவர் காலையில் அவரது வீட்டிற்குச் சென்றார். டன்டானியாவில் அவரது வீடு இருந்தது. அங்கே

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

ன்னர் ஆட்சியிலிருந்தது. முனையரையர் என்பது போல அதியரையர் என்பது அதிகமான் பெயர். கல்வெட்டுச் சாசனங்களில் இந்தக் கோயில் அதியரையமங்கை என்று பெயர் கொண்டிருந்தது. பல்லவ நிருப துங்கவர்மன் கல்வெட்டொன்றில் அதிராஜமங்கல்யபுரம் என்றுள்ளது. பிரமாண்டமான

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

தலைசிறந்த பண்டிதராக்கி விட்டார்கள். அது மாத்திரமன்று, தமது சமயப் பிரசார சேவைக்கு மிக உன்னத பாத்திரமென்று கண்டு, தருமசேனர் என்ற பெயர் தந்து, மேன்மை தங்கிய குருப்பட்டமும் கொடுத்து அளவிறந்த மதிப்பளித்தார்கள்.

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

திருவெண்ணெய்நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர் ‘வன்தொண்டர்’ ஆகி, இறைவனின் நெருங்கிய தோழமையைப் பெற்று, செந்தமிழ்ப் பாமாலை பாடப் புறப்பட்டார். காலம் காலமாகவே நமது நாட்டில் இறைவனுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு மரத்தடியில் குடிசை போட்டு

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட முறையில் உரையாடியும், கடிதங்கள் மூலமாகவும், கிருஷ்ணாஜியுடனான அவர்களின் உறவு

>>

அன்னையின் ‘உடற் கல்வி’

இல்லை. ஒருவனுடைய குணமே ஒற்றையான, சிக்கலற்ற விஷயம் அன்று, அதாவது, ஒருவனுடைய குணம் அவனுடைய உண்மையான ஜீவனை வெளிப்படுத்துவதில்லை. அது பல விஷயங் களின் விளைவாகும். உதாரணமாக, அவனுடைய மூதாதையர் பண்பு

>>

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தான். அந்த ஓலையைக் காட்டி இவனிடம் நீ எனக்கு அடிமையென்றவுடன், இவன் அநியாயமாக ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விட்டான். இது முறையா என்று

>>

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

ரீராமகிருஷ்ணர்: ‘ஆம். சாதுக்களின் படத்தைப் பார்த்தால் மனத்தில் விழிப்பு ஏற்படுகிறது. சீதாப்பழ பொம்மையைப் பார்க்கும்போது உண்மையான சீதாப்பழம் ஞாபகம் வருகிறது அல்லவா, இளம்பெண்ணைப் பார்க்கும்போது இன்ப எண்ணங்கள் எழுகின்றன அல்லவா, அதுபோல். அதனால்தான் எப்போதும் சாதுசங்கம் வேண்டும் என்று சொல்கிறேன்.

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாத சுந்தரம்

இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் திருநாவலூர் போய்ச் சேரும்போது. அங்கு சப்ரிஜிஸ்திரார் உத்தியோகம் பார்த்த நண்பர் ராஜு, ஏற்கெனவே எமது வரவை அறிவித்திருந்தோமாகையால், எங்களுக்காகக் காத்திருந்தார். அவரோடு உள்ளூர் நண்பர்கள் சிலரும் இருந்தனர். காமெரா, டேப் ரிகார்டர் முதலிய உபகரணங்கள்

>>

ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்

அரவிந்தர் தம் பேச்சையும், எழுத்தையும் சக்தி மிக்க ஆயுதங்களாக ஏவிவிட்டுக் கொண்டிருந்தார். வெள்ளை அரசாங்கம் ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் எழுச்சியைக் கண்டு வெலவெலத்து நின்றது. ‘அவரை வெளியே விட்டு வைப்பது நமது ஆட்சிக்கு ஆபத்து’ என்று நினைத்த கும்பினித் துரை

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

புத்தூர் வாசிகளுக்கு அன்று ஒரு பெருமை மிக்க நாள். அந்தணச் சிறுவன்தான், ஆனால் ராஜா வீட்டில் வளர்ந்த பிள்ளை, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துப் பெண்ணை மணக்க வருகிறான் என்றால் கேட்க வேண்டுமா? ‘சகலவித ஆடை ஆபரணங்களோடு

>>

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்/மோகன் மீனாட்சி சுந்தரம் 

ஈசம்”, “ஈட்யம்” என்கின்ற அடைமொழிகளை பற்றி விளக்கும் பொழுது அர்ஜுனன் “இந்த அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் இந்திரன், சூரியன், வருணண், குபேரன், எமன் உட்பட உலகத்தை அடக்கி ஆளுகின்ற எல்லா தேவதைகளையும், தம்முடைய

>>

மனநோய் உற்றோர்க்கு உய்வில்லையா?/சிவ.தீனநாதன்

பகவான் பிறர் துன்பங்களுக்கு இரங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்களுக்காக இரக்கப்பட்டுத் தகுந்த யோசனைகளைக் கூறியும் உதவுவார்.

>>

வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

>>

ஓஷோவின் ஞானக் கதைகள்/ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்

புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. சுபூதி ஒருநாள் மரத்தின் கீழ் அமர்ந்தார். மௌனமானார். தன்னை மறந்தார்.
சூனியத்தில் மூழ்கி விட்டார்

>>

சுவாமி யோகி ராம்சுரத்குமார்

1977ம் ஆண்டின் மத்தியில் சுவாமி யோகி ராம்சுரத்குமார், சுவாமிக்காக வாங்கப்பட்ட சந்நிதி அக்ரஹாரத் தெருவின் 90ம் எண் வீட்டில் குடியேறினார்.

சுவாமியின் உடமைகளான பெரிய பெரிய சாக்கு மூடைகள் வழக்கம்போல் தேரடி மண்டபத்திலும், பாத்திரக்கடை வாசலிலும் வைக்கப்பட்டு சுவாமியின் உதவியாளர்களால் பாதுகாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சுவாமியைக் காண வரும் பக்தர்கள் சுவாமியோடு சந்நிதித் தெரு வீட்டிலேயே தங்கினார்கள்.

சந்நிதித் தெரு வீட்டின் பின்புறம் ஒரு நீண்ட குறுகலான பாதை கொல்லைப் புறத்திற்குச் செல்லும். அந்த பாதையின் இடதுபுறத்தில் மூன்று அறைகள் இருக்கும். ஒன்று சமையலறை, அடுத்து ஸ்டோர் ரூம் பின்பு மிகச் சிறிய படுக்கை அறை.

இரவில் ஆண்கள் சுவாமியுடன் கூடத்தில் படுத்துக் கொள்வார்கள். பெண்கள் பின்புறம் உள்ள அந்த சிறிய படுக்கை அறையில் தூங்குவார்கள்.

படுக்கை அறைக்கு எதிரில் கிணறும், ஒரு பெரிய துணி துவைக்கும் கல்லும் இருக்கும். கிணற்றை அடுத்து ஒரு குளியலறை இருக்கும்.

குளியலறையை அடுத்து பின்பக்கம் செல்ல ஒரு கதவு இருக்கும். அந்த கதவைத் திறந்தவுடன் வலதுபுறம் கழிவறை இருக்கும்.

சுவாமியும், சுவாமியுடன் இருப்பவர் அனைவரும் அந்த மிகச்சிறிய கழிவறையைத்தான் பயன்படுத்துவார்கள். அந்தக் கழிவறையை பக்தர்கள் பயன்படுத்திவிட்டு, மிகச் சுத்தமாக கழுவி வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் ஒரு குடும்பம் சந்நிதித் தெரு வீட்டில் தங்கியிருந்தது. அந்தக் குடும்பத்தில் குழந்தைகளும் இருந்தார்கள்.

அன்று அதிகாலை தங்கியிருந்த குடும்பத்தில் உள்ள ஒரு குழந்தை தனக்கு கழிவறை செல்ல வேண்டும் எனக் கூற தாய் குழந்தையை கழிவறைக்கு அழைத்துச் சென்றார். குழந்தை கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, வெளியில் இருந்த குழாய் பக்கத்தில் நின்றது. தாய் குழந்தையை சுத்தம் செய்துவிட்டு, குழந்தையோடு படுக்கை அறைக்கு தூக்கக் கலக்கத்தில் சென்று படுத்துக் கொண்டார். கழிவறையை சுத்தம் செய்ய அந்த பெண்மணி மறந்து விட்டார்.

காலையில் அப்பெண்மணி தண்ணீர் குழாயில் யாரோ தண்ணீர் பிடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தார்.

வெளியில் வந்து பார்த்தால், சுவாமி ஒரு வாளியில் தண்ணீரும், மற்றொரு கையில் தென்னங்கீற்று துடைப்பத்தையும் எடுத்துக்கொண்டு கழிவறை உள்ளே செல்வதைக் கண்ட அந்த பெண்மணி தன் தவறை உணர்ந்து, பாய்ந்து சுவாமியிடம் சென்றார்.

“சுவாமி தூக்கக் கலக்கத்தில் கழிவறையைச் சுத்தம் செய்ய மறந்துவிட்டேன் சுவாமி. என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி. துடைப்பத்தை என்னிடம் கொடுங்கள் சுவாமி. நான் சுத்தம் செய்து விடுகிறேன்.”
அப்பெண்மணி சுவாமியிடம் கெஞ்சினார்.

“கவலை வேண்டாம் அம்மா. இந்த பிச்சைக்காரர் சுத்தம் செய்வார்.”
சுவாமி ஆறுதலாகக் கூறினார்.

அப்பெண்மணி கண்ணீர் வடித்தபடி சுவாமியிடம் கெஞ்சினார்.

“சபர்மதி ஆஸ்ரமத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மஹாத்மா காந்தியே ஆஸ்ரமத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்வார் அம்மா. மஹாத்மாவே இப்படிப்பட்ட சேவையைச் செய்யும்போது, இந்த சாதாரண பிச்சைக்காரன் இந்த வேலையைப் பார்ப்பதில் தவறில்லை அம்மா. இதோ வேலை முடிந்துவிடும். நீங்கள் செல்லுங்கள் அம்மா.”

சுவாமியின் கனிவான வார்த்தைகள் அப்பெண்மணியைக் கதறி அழ வைத்தது.

சந்நிதித் தெரு வீட்டின் கழிவறை என்றென்றும் சுத்தமாகவே இருந்தது. அது சுகாதாரப் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை.

சுவாமி என்றென்றும் சுத்தப்படுத்துபவர். அது கழிவறையோ, அன்றி மன மலத்தையோ, எந்தவித அசூயையும் பாராது சுத்தம் செய்பவர்.

எத்தனையோ பக்தர்களின் உழைப்பில் கிடைத்த, சுவாமிக்கு சமர்பிக்கப்பட்ட பணத்தில் கட்டப்பட்ட ஆசிரமம், அதுவும் சுவாமியின் மேற்பார்வையில் கட்டப்பட்ட ஆசிரமத்தின் ஒரு செங்கல்லை இடிப்பதே கொடுமை, மொத்தக் கழிவறைகளையும் சுகாதாரமாக வைத்திருக்க முடியவில்லை, அதனால் இடிக்கிறோம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

சமையலறையை விரிவுபடுத்த இடிக்கிறோம் என்பதை என்ன சொல்ல?

பெரிய சமையலறை கட்ட ஆசிரமத்தில் இடமா இல்லை. மூன்று இடங்களில், மூன்று வகை ஆகாரம் செய்து பக்தரை மூன்றாகப் பிரித்து ஆகாரம் அளிப்பது என முடிவு எடுத்தபின், இன்னும் இரண்டு புதிதாகக் கட்டலாமே?

சுவாமி நமக்கு கட்டிக் கொடுத்த சமையலறையை ஏன் இடிக்க வேண்டும்?
ஆசிரமத்தின் அறங்காவலர்கள் எனச் சொல்வோர் இச்செயலைச் செய்ய ஏகோபித்து முடிவு எடுத்ததாகச் சொல்வது……………? பக்தர்கள் சிலர் மனம் கலங்கிப் போயினர். என்று விடியல் ஏற்படுமோ?

யோகி ராமசுரத்குமரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.

>>

பகவான் காட்டிய சித்து விளையாட்டு/சிவ.தீனநாதன்

பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.

>>

இடியென விழுந்த அடி/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் – 3) 1920 இல் இருக்கும். பாலி தீர்த்தத்தின் அருகிலிருந்த ஒரு பெரிய மாமரத்தின் அடியில் நடந்த ஒரு நிகழ்ச்சி.பிற்காலத்தில் சர்வாதிகாரியாக விளங்கிய பகவானின் சகோதரரான சின்ன சுவாமிகள் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் …

>>

தன்னை அறிய இரு வழிகள் /பகவான் ரமணர்

ஒரு தடவை டாக்டர் சையத் என்ற நண்பர் பகவானைக் கேட்டார். ‘சுவாமி ! பூரண சரணாகதியில் ஒருவன் மோட்ச இச்சையையும் கடவுளை அடைய வேண்டும் என்ற ஆசையையும்

>>

உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால்/அழகியசிங்கர்

பகவானை நமஸ்கரித்து வருத்தம் தோய்ந்த குரலில், “பகவானே இன்று தங்களுக்குச் சமர்ப்பிக்க இந்த ஏழை ஒன்றும் கொண்டு வரவில்லை

>>

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய/வே. கணேசன்

தங்கள் கடமைகளில் வழுவாமல், அவற்றைக் குறித்த நேரத்திலும், பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது பகவானின் ஆதேசமாக இதைக் கொள்ளலாம் அல்லவா! N.N.ராஜன் சுறுசுறுப்பாக ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் பொழுதெல்லாம் கிரி பிரதக்ஷிணம் செய்வார். ஒரு சமயம் ஆச்ரமத்தில் தங்கியபொழுது பகவானின் பெருமையை ஆசைதீர என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.

>>

மஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம்!!/மதுரை பா இரவி

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப்

>>

துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்/நிவேதிதா

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; “ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?” என்று கேட்டார்.

>>

பிரஸ்னோபனிஷதம்/எஸ்ஆர்சி

பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?

>>

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின்/அவினாஷ் ஸ்ரீகாந்த்

சாவித்திரி புத்தகத்தை யாரோ இந்த பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள். இதை உனக்குக் தருகிறேன். இதை நீ படிக்க வேண்டும் என இந்த

>>

பகவானுடன்/எஸ். கே. பெருமாளப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர்

பகவானுடன் திருவண்ணாமலையில் நான் இருந்தபோது திரு. ப. ராமச்சந்திரன் தரிசனத்திற்காக வந்திருந்தார்கள். அப்போது பகவான், “பாரதத்தில்

>>

பிரஸ்னோபநிடதம்/எஸ்ஆர்சி

1.ஓ பகவானே எத்தனை தேவர்கள் உயிருள்ள ஒன்றுக்குத் துணை செய்கிறார்கள். அவர்களுள் யார் அதனை விளக்குவார்கள். பிறகு அவர்களுள் யார் பெரியவர்?
அவர் விடை சொன்னார்.

>>

அறிவோம்உபநிடதம்/எஸ்ஆர்சி

உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

>>

யானைக்குக் கொடுத்த சாத உருண்டைகள், வேகவில்லை/ஸ்ரீமடம் பாலு

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப்

>>

மேலோர் வாழ்வில்:ஸ்ரீ மா ஆனந்தமயி/அரவிந்த் சுவாமிநாதன்

மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில்

>>

யமன் வருவதற்கு முன் பெரியவாளைப் பார்ப்பேனா/உதயகுமார்

திருப்புகழ் மணி அய்யரின் மனைவி, காச நோய் மருத்துவமனையில் அபாயகரமான நிலையில் இருந்தபோது, சம்பிரதாயம் மீறி,அம்மையார் படுத்துக்

>>

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய்…/அழகியசிங்கர்

கந்தாச்ரமத்தில் கமலா என்ற பெண் நாய் இருந்தது. அது குட்டியாக ஆச்ரமத்திற்கு வந்தபோது அங்கிருந்தவர்கள் அதை வெளியே துரத்தினார்கள். அது

>>

சேஷாத்ரி சுவாமிகள் சரிதம்/பாலகுமாரன்

அற்புதமகான் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை ‘தங்கக்கை’ எனும் தலைப்பில், நாவலாக, கதையாக, சேஷாத்ரி சுவாமிகளின் சரிதமாக எழுதியிருக்கிறார்

>>

ஒரு பெரியவர் ரூபத்தில் வந்து அற்புதம் நடந்த நிகழ்ச்சி/ரா.வேங்கடசாமி

இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.

>>

பாபா அளிக்கும் 108 நல்முத்துக்கள்

த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ

>>

சந்நிதித் தெரு வீடு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் /அவினாஷ் ஸ்ரீகாந்த்

அந்த விதவைத் தாயின் கணவர் இறந்து சில வருடங்கள் கடந்து விட்டது. மகள் திருமணப் பருவத்தை எட்டியிருந்தாள்

>>

ஒரு சமயம் ஆந்திராவுல யாத்திரை….

ஒரு சமயம் ஆந்திராவுல யாத்திரை பண்ணிண்டு இருந்தார் மகாபெரியவா. அப்போ ஒருநாள் வறட்சியான கிராமம் ஒண்ணுல ராத்திரி தங்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. மறுநாள் கார்த்தால நித்ய அனுஷ்டானத்தைப் பண்ணறதுக்கு ஜலம் இல்லாத்தால, எங்கேயாவது குளமோ ஏரியோ இருக்கான்னு பார்த்துண்டு வரச்சொன்னார் ஆசார்யா …

>>

யோகி இன்றொரு சேதி -124/விசிறி குமார்

யோகி தமது பள்ளிப் பருவத்தில் இரண்டு முறை சுவாமி விவேகானந்தரின் குரலை கேட்டுள்ளார். இந்த அரிய செய்தியை அன்னை மாதேவகி அவர்களிடம் வெளிப்படுத்தி உள்ளார்.

>>

யோகி இன்றொரு சேதி/விசிறி சங்கர் 

அன்று துவாரகா மன்னவன் ஸ்ரீ கண்ணனை சந்திக்கச் சென்ற சுதாமா ( குசேலர்) தாம் கொண்டு சென்ற எளிய அவல் உணவை கொடுக்கத் தயங்கியபோது, அதை ஆசையாக வாங்கி உண்டு

>>

“தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன
இந்த சுவாசக் கணக்கு”/உதய குமார்

கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்

>>

காணாமல் போன பையன்

பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை “அப்பா” என்றும் “நீ” என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா

>>

யோகி இன்றொரு சேதி -119/விசிறிசங்கர்

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரு அன்பர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பால ஜோதிடம் பத்திரிகையில் வித்வான் லட்சுமணன் அவர்கள் யோகியைக் குறித்து 1992-93 ல் எழுதி வந்த எழுத்துகள் மூலம்

>>

யோகி இன்றொரு சேதி -117/விசிறி சங்கர்

ஒரு முறை குமரி மாவட்டம் ஸ்ரீ ராம்ஜி ஆஸ்ரமம் சார்பாக யோகி அன்பர்கள் மாதாஜி ஓம் பிரகாஷ் யோகினி தலைமையில் யோகியை தரிசிக்க திருவண்ணாமமலை

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன். பாகம் 2/மாதவ பூவராக மூர்த்தி

ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.

>>

யோகி இன்றொரு சேதி -112/விசிறி சங்கர்

அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்

>>

மெய் சிலிர்க்க வைத்த பதிவு… மடத்தின் தீவிர பக்தர் ஒருவர்/வெங்கடாசலம் முத்தையா

ஸ்விட்சைப் போட்டு விட்டு, குடத்தைப் பார்த்தால், அதன் கழுத்தில், ஏதோ ஒன்று சுற்றியிருப்பது போல் தோன்றியது. அது லேசாக அசைந்தது. அதன்பின் தான்

>>