கே.திலகர்/பகவான் ரமணரின் வாக்கும் வழியும்

ஊரில் இருந்து திருவண்ணாமலை வந்ததாகச் சொல்கிறோம்

உண்மையில் நாம் சும்மாதான் இருந்தோம்

இரயில்தான் திருவண்ணாமலை வந்தது

ஆனால் அதை நம்ம மேலே ஏத்தி நான் வந்தேன் என்று சொல்கிறோம்

அது மாதிரிதான் எல்லா வேலைகளையும் நாம செய்த மாதிரி நம்மமேல ஏத்திக் கொள்கிறோம்

எந்த வேலையும் நம்ம வேலை இல்லை

எல்லா வேலையும்

இறைவன் வேலைதான்