
சித்தூர் நாகையா பகவான் ரமணரின் பக்தர் . அவர் தன் மனைவி இறந்து தனிமையில் வாடினார். கால் போன போக்கில் நடந்து ரமணாஸ்ரமம் வந்தார். அங்கே பால் ப்ரன்டனின் நட்பு கிடைத்தது . தாம் இழந்த மகிழ்ச்சியை திரும்பப் பெற்றார் . திடீரென்று ஒரு சித்தூர் நண்பர் சினிமா உலகிற்கு மறுபடியும் அழைத்தார் .
பகவான் சொன்னார். “நீ போகலாம். உன்னால் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை ஏராளம் உள்ளது.” அவர் மறுபடி நடித்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
பகவான் எச்சம்மாள் என்ற எளிய பக்தையை தன் அருட்பார்வையிலேயே எப்போதும் வைத்திருந்தார். ஆஸ்ரமத்தை விட்டுப் போக மறுத்த நாகையாவை அனுப்பி வைத்தார்
ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான் – விருட்சம் நாளிதழ்

One Comment on “தொகுப்பு ஸ்ரீதர் சாமா /அருட்கடல் பகவான்”
Comments are closed.