முருகா சரணம்/மோகன் ஜி

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஆட்டோகிராப் இது!
“ஒருமையுணர்வு இருமையும் தரும்”

வயலூர் முருகப் பெருமான் அருளை எங்களுக்கும் பெற்றுத் தாரும் வள்ளலே!

இன்று அந்தப் பெருமகனாரின் 31வது நினைவு நாள்.

மேன்மக்கள் உலவிய தமிழ்மண் நமது!!

முருகா சரணம்.