விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை -(08.11.2024)

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –
(08.11.2024)
6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 103

காசியபனின் அசடு நாவல் குறித்து உரையாடல்

காசியபனின் அசடு நாவலில் பெண் பாத்திரங்கள் – முபீன் சாதிகா

இப்போதும் படிக்கும்போது அசடு சிறந்த நாவலாக ஏன் நாம் கருதுகிறோம் – பேராசிரியர் ராஜேஸ்வரி

அசடு நாவலில் உலா வரும் கணேசன் உண்மையிலே அசடா – டாக்டர் பாஸ்கரன்

அசடு நாவலில் ரசிக்க வேண்டிய பகுதி எது? – இராஜாமணி

அசடு எது மாதிரியான நாவல்? ஜனரஞ்சகமான நாவலா அல்லது இலக்கியத் தரமான நாவலா – இந்திரன் நீலன் சுரேஷ்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன் ,

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in