வைதேகி/ஒப்பந்தம்

26வது இணையகாலக் கவியரங்கம் வெயிலின் தாக்கத்தால் வெளியேதலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்மனிதர்தம் புலம்பல் நீங்கவெம்மையைத் தணிக்க வேண்டிவிதம் விதமாய் கிளைகளையும்இலைகளையும் அசைத்துகாற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்கூறுகிறது மரம். .

>>

சசிகலா விஸ்வநாதன்/முகமூடி

இனிய மாலை வணக்கம்இணைய கால கவியரங்கம்சனிக்கிழமைகவிதையின் தலைப்பு நாளும் ஒரு முகமூடிநான் அணிகிறேன்; உண்மை! மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்; முகமூடி எதுவும் இல்லாமல்… நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ? ஓரு ஆங்கில பழமொழி போல்ஆளுக்கு ஒரு நீதி; அதுமட்டும் போதாது;நேரத்திற்கு நேரம் அதுவும் …

>>

வளவ. துரையன்/பார்வை

29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …

>>

பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்

தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்

>>