விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 79வது நிகழ்ச்சி

நிகழ்ச்சி எண் – 79

ஊஷாதீபன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள்.

உஷாதீபன் கதைகள்

நாகேந்திர பாரதி –
எதிர்பார்ப்புகள்

பிரஸன்னா – மாறுதடம்

பென்னேசன்- ரயிலில் ஏறிய ரங்கன்

மாதவ பூவரக மூர்த்தி – வனம் புகுதல்

டாக்டர் ஜெ.பாஸ்கரன் – மனோ-ரஞ்சிதம்

அன்புடன்

அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in