சாவி/கையெழுத்து வேட்டை
பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, “சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க” என்றான்.
>>பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, “சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க” என்றான்.
>>ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம்.
>>ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்
>>ஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன்
>>முழுமையாய் சாத்த மறந்த கதவின் கைப்பிடியில் பதிந்த ரேகை
கண்ணாடி நீர்க்குவளையில்
அழுத்தமின்றி பருகிய இதழ்கள்