இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்

   1)        சட்டம் நீண்ட மதிலுக்குஅப்பக்கம் நீ!இப்பக்கம் நான்!நம்மை கண்காணிக்கமதில் மேல் பூனை!                                      2)        எலிகளும் பூனைகளும் ஒரு மாயக்காரனின்வாத்திய இசையில் மயங்கிஊரிலுள்ள எலிகளெல்லாம்அவன் பின் ஆவலுடன்ஓடின எங்கே போகிறோம்என்று தெரியாமலே!எலிகளற்ற ஊரில்உணவின்றிதனிமை கொண்டன பூனைகள்!பூனைகளை  தத்தெடுக்கபிராணி நல அன்பர்கள்எவருமில்லை ஊரில்!அவர்களெல்லாம்எந்த வாத்தியஇசைக்குப்  பின்னால்ஓடிப் போனார்கள்!                                        …

>>

நூலக வீடு -மர்மக் கதை/நாகேந்திர பாரதி

அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி

>>

திருமணத்திற்குப் பிறகு பெண்கள்/ரேவதி பாலு

அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக

>>

இரு கவிதைகள்/ந.பானுமதி

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …

>>

அழகியசிங்கரின் இரண்டு என்பா கவிதைகள்

பார்க்கும் இடமெல்லாம்
பிள்ளையார் மயம்
பிள்ளையாரை வாழ்த்துகிறேன்
மனமுருகிக் கும்புடுகிறேன்
நூறு என்பாமாலை
எழுதக் கைகொடுக்கட்டும்
என்பாய நமஹ நமஹ

>>

“சில பார்வைகள்”/ஜான்னவி

2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.

>>