
பெண்ணுலகைப் பேணுதற்குப் பேரன்பு சமைப்போம்
பெண்ணின்றி ஏதுமில்லை பிறப்பின் வேரன்றோ
எவ்வுயிரும் பெண்ணின் பெருங்கொடை தானே
பெண்மைப் போற்றி வாழ்.

பெண்ணுலகைப் பேணுதற்குப் பேரன்பு சமைப்போம்
பெண்ணின்றி ஏதுமில்லை பிறப்பின் வேரன்றோ
எவ்வுயிரும் பெண்ணின் பெருங்கொடை தானே
பெண்மைப் போற்றி வாழ்.