குறுங்கவிதைகோ.முத்துசுவாமி கவிதை 2023-03-082023-03-08 பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை;கண்கள் இல்லாமல் காட்சி இல்லை;எண்கள் இல்லாமல் கணக்கும் இல்லை;தினமும் மகளிர் தினமே! கோ.முத்துசுவாமி