
என்பா:
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
கருவறை தொடங்கி கல்லறை புகும்வரை
பருவம் ஏழிலும் பாங்குடன் துணைநிற்கும்
உயிரன்றோ மகளிர் உறவு.

என்பா:
பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை!
கருவறை தொடங்கி கல்லறை புகும்வரை
பருவம் ஏழிலும் பாங்குடன் துணைநிற்கும்
உயிரன்றோ மகளிர் உறவு.