வைதேகி கவிதை

தொலைந்து போன புன்னகையை
கண்டெடுக்கும் ஆவலில்….
எதிர்ப்படும் முகங்களை உற்று நோக்குகிறேன்
மறந்ததும் மறைத்ததுமாய்
எல்லாமே புன்னகையற்று
வெறுமையாய்‌…