விஞ்ஞானி கவிதை

இட்லியை பார்த்ததும்
கவிதை வரவில்லை
பசி வந்தது
பசிக்கு அந்த இட்லிகளை
புசித்து விட்டு
எழுத தொடங்கினேன்.
எதிரில் இட்லி இல்லை
எப்படி எழுதுவேன்.