
இட்லி..
நீ ஒன்றா இரண்டா எடுத்த சொல்ல
ஆத்து இட்லி
குஷ்பூ இட்லி
ரவா இட்லி
ஓட்ஸ் இட்லி
வெஜ் இட்லி
ரோஜா இட்லி
எதைபற்றி எழுத
இட்லிக்கு பதி உளூந்து
காதலன் வெந்தியம்
தீமையில்லா காலை உணவு
குழைந்தை முதல் முதியோர் வரை பயமின்றி உண்ணலாம்
கூடப்பிறந்த சகோதர சகோதரிகள்…
சட்னி. சாம்பார்
கள்ள காதலி
மொளகா பொடி

நன்றி