க.சோமசுந்தரி கவிதை

எழுதி தீர்த்த வரிகளின்
வார்த்தைகளில்…
இன்னும் முடியவில்லை?
உன்னிடம் சொல்ல வந்த
நேசிப்பிற்கான ஒரு கவிதை…!!