குறுங்கவிதைசெ.புனிதஜோதி கவிதை 2022-12-042022-12-04 விளையாட்டு முடிந்துஓட்டம் கொள்ளும்குழந்தைகள்.வெறிச்சோடியத் தெருவைப்போல்அம்மாவும் நின்றிருந்தாள்இறுதிசடங்கிற்கு பிறகு