
என்பா
ம்ம்மா ப்ப்பா மழலை மொழியை
மம்மி டாடி ஆக்கி விடாமல்
கொஞ்சு(ச)ம் தமிழை ஊட்டி வளர்த்தால்
செந்தமிழுக்கு செய்யும் சிறப்பு

என்பா
ம்ம்மா ப்ப்பா மழலை மொழியை
மம்மி டாடி ஆக்கி விடாமல்
கொஞ்சு(ச)ம் தமிழை ஊட்டி வளர்த்தால்
செந்தமிழுக்கு செய்யும் சிறப்பு
Comments are closed.
செந்தமிழ் அழியாமல் காக்க கொஞ்சம் ஊட்டி வளர்த்தல் தேவை. அருமை.