குறுங்கவிதைகோ.முத்துசுவாமியின் என்பா கவிதை 2023-03-072023-03-07 மங்கிய நிலவில் கனவுகள் வரலாம் ;காணி நிலத்தில் மாளிகை கட்டலாம் ;குயில்கள் பாடி காதலை மீட்டலாம்;பாரதிக்கு ஈடு பாரதியே!