
கடும் குளிர் காலம்
பசும் புல் படுக்கை
காற்றில் படபடக்கும் புற்களின்
நடுக்கம் காண சகியாது,
பனி எனும் மேலாடையை
போர்த்தி விட்டு போகிறாள்
இயற்கை அன்னை .

கடும் குளிர் காலம்
பசும் புல் படுக்கை
காற்றில் படபடக்கும் புற்களின்
நடுக்கம் காண சகியாது,
பனி எனும் மேலாடையை
போர்த்தி விட்டு போகிறாள்
இயற்கை அன்னை .
Comments are closed.
அருமை