மீனாட்சி பாலகணேஷ்/இட்டிலி சாப்பிட வாங்க!!

வட்டமான தட்டில் வாழையிலையை
வட்டமாக வெட்டிவைத்து சாம்பாருடன்
சுட்டுவைத்த இட்டிலி சுவையான
இட்டிலி சாப்பிட வாங்க!!