
அரை நிமிடம்
காது கொடுத்துக்
கேளுங்கள் மகா ஜனங்களே!!
நான்
என் கவிதையைப்
படித்துவிட்டுப்
போகிறேன்
நான்
வாசிப்பது அரை
நிமிடத்தில் முடிந்துவிடும்
.

அரை நிமிடம்
காது கொடுத்துக்
கேளுங்கள் மகா ஜனங்களே!!
நான்
என் கவிதையைப்
படித்துவிட்டுப்
போகிறேன்
நான்
வாசிப்பது அரை
நிமிடத்தில் முடிந்துவிடும்
.