குறுங்கவிதைஏன்?/க நா சு 2022-10-282022-10-28 நீ பார்க்கிற அதே உலகைத்தான்நானும் பார்க்கிறேன்.உன் பார்வை மட்டும்வேறாக இருக்கிறதேஏன்?