குறுங்கவிதைவத்சலாவின் என்பா கவிதை 2023-03-102023-03-10 ‘ழ’ வராமல் பள்ளி துறந்தான்வண்டியில் விற்றான் ‘வாள பளம்’வடக்கத்திய அளகி தமிழ் படத்தில்செந்தமிழ்க்குச் செய்வோம் சிறப்பு