ஆசிரியர்/அன்புச்செல்வி சுப்புராஜூ

அறிவுநீர் பாய்ச்சி
அகந்தை அகற்றி
செறிவுடையோராய் செதுக்கிடும்
சிந்தனை சிற்பிகள் ஆசிரியர்கள்