அழகிய சிங்கர் என்பா/புஷ்பா விஸ்வநாதன்

மயிலிறகை நோட்டில் மடித்து வைத்தால்

குட்டி போடும் என்றாள் பேத்தி

மயிலிறகை என் கண்ணில் வைத்தால்

எதிரில் வருவாரோ என்னவர்?