குறுங்கவிதைசெ.புனிதஜோதி குறுங் கவிதை 2023-08-102023-08-10 மேடு திருத்திகாடு செய்தவளின்விரல்களில் இளைப்பாறுகிறதுவண்ணத்துப்பூச்சி.