
தன்முனைக் கவிதை
உறக்கம் துறந்து
உழைத்த விஞ்ஞானிகள்
நிலவில் சந்திரயான் விண்கலத்தை
நிலைநிறுத்திய மெய்ஞானிகள்
இயைபுத் தன்முனைக் கவிதை
நிலவில் தடம்
பதித்தான் சந்திரயான்
உலகமே உற்று நோக்கும்
தன்னிகரில்லா மந்திரயான்

தன்முனைக் கவிதை
உறக்கம் துறந்து
உழைத்த விஞ்ஞானிகள்
நிலவில் சந்திரயான் விண்கலத்தை
நிலைநிறுத்திய மெய்ஞானிகள்
இயைபுத் தன்முனைக் கவிதை
நிலவில் தடம்
பதித்தான் சந்திரயான்
உலகமே உற்று நோக்கும்
தன்னிகரில்லா மந்திரயான்