அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை

தேடலை அடைவோம்
நம்பிக்கையுடனே பயணிக்கிறது
வண்டின் கால்களில்
ஒட்டியிருக்கும் மகரந்தம்