தங்கேஸ்/முரண்

வா என்றால் போவதும்
போ என்றால் வருவதும்
நீயும் சங்குப்பூனையும்
இந்த அந்தி மழையும்