
தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
விதவை மண்ணின் வேதனை
பிரசவத்தில்.
வெட்டிய மரத்தை விற்றவன்
மாளிகையில்
வெட்டிய கூலியின் குடும்பம்
மண்ணுக்கடியில்.
மக்களை மக்களுக்காக
மக்களே கொல்லும்
கொடுமைக்கு பலியானது கேரளம்.

தோண்ட தோண்ட வரும் சடலங்கள்
விதவை மண்ணின் வேதனை
பிரசவத்தில்.
வெட்டிய மரத்தை விற்றவன்
மாளிகையில்
வெட்டிய கூலியின் குடும்பம்
மண்ணுக்கடியில்.
மக்களை மக்களுக்காக
மக்களே கொல்லும்
கொடுமைக்கு பலியானது கேரளம்.