ரத்னாவெங்கட் கவிதை

எல்லா வட்டங்களும்
ஒரே புள்ளியில்
ஆரம்பித்தும்
முடிவடைந்தும்
விடுகின்றன

மகிழ்வின் தொடக்கம்
மன இருளாக…
துயரின் அந்தம்
ஒரு கீற்றுப் புன்னகையாக…