
தெரிகிறதா என்றான்
தெரிகிறது என்றேன்
என்ன தெரிகிறது என்றான்
தெரியவில்லை என்றேன்.
தெரியவில்லையா என்றாள்
தெரியவில்லை என்றேன்
என்ன தெரியவில்லை என்றாள்
தெரியவில்லை என்றேன்.

தெரிகிறதா என்றான்
தெரிகிறது என்றேன்
என்ன தெரிகிறது என்றான்
தெரியவில்லை என்றேன்.
தெரியவில்லையா என்றாள்
தெரியவில்லை என்றேன்
என்ன தெரியவில்லை என்றாள்
தெரியவில்லை என்றேன்.
Comments are closed.
தெரிகிறது என்ற சொல்லை எல்லாவிடத்திலும் புரிகிறது என்று மாற்றிவிட்டாலும் ஒரு கவிதைதான் எனத்தோன்றுகிறது தெரிகிறதா இல்லை இல்லை புரிகிறதா??
அட, இவ்வளவு ஆழமான கவிதையா என்னுடையது என்று பிரமிக்க வைத்து விட்டீர்கள் நண்பரே!