முந்தாநாள் வாங்கி வைத்த இனிப்பை மறந்திருந்தேன்
ஞாபகப்படுத்தி வழி காட்டியது கூடத்திலிருந்து என் படுக்கையறை அலமாரிக்கு படையெடுத்துச் சென்று கொண்டிருந்த எறும்பு ஊர்வலம்

Comments are closed.
அருமை. மஞ்சள் கோடு முன்ஜாக்கிரதையாக போடு.