மகளிர் தின கவிதை/புஷ்பா விஸ்வநாதன்

பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
தாயாய், சகோதரியாய், தாரமாய், சிநேகிதியாய்
பலப்பல அவதாரம் எடுப்பாள்; அவள்தான்
உலகை இயக்கும் சக்தி.