மகளிர் தின கவிதை/வைதேகி

பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
சொற்களின் விசிறலில் நேசம் நிறையட்டும்
உயிரின் வலிகள் உரங்கூட்டிக் கொள்ளட்டும்
நிமர்ந்திடும் தலைமுறை காண்.

.