
அவளுக்கு
கிடைத்த
சுதந்திரம்
எனக்கும்
கிடைத்து
விட்டதாய்
மகளிர்தின வாழ்த்துகள் பகிர்ந்துவிட்டு செல்கிறாள்
இங்கே
எல்லாமே
நான்கு பேரின் அடிப்படையில்
கொண்டாட்டமும்
துயரமும்
அந்த
நான்கு
பேரில்
நானில்லை
என்பது
அவளுக்கு
எப்படி
புரியவைப்பது?

அவளுக்கு
கிடைத்த
சுதந்திரம்
எனக்கும்
கிடைத்து
விட்டதாய்
மகளிர்தின வாழ்த்துகள் பகிர்ந்துவிட்டு செல்கிறாள்
இங்கே
எல்லாமே
நான்கு பேரின் அடிப்படையில்
கொண்டாட்டமும்
துயரமும்
அந்த
நான்கு
பேரில்
நானில்லை
என்பது
அவளுக்கு
எப்படி
புரியவைப்பது?