சுரேஷ் ராஜகோபால்/குணம் மாறும் கோலங்கள்

இணையக் கால 21வது கவி அரங்கம் 08/11/2023 – புதன் கிழமை, நேரம் மாலை 06.10
குணம் மாறும் கோலங்கள் தலைப்பில் தாம்பரத்திலிருந்து படிக்கும் கவிதை.

நீரற்ற ஆறுகள்
காலற்ற ஓடங்கள்

துணிந்துவிட்ட போதிலும்
பணிந்துவிட்ட வீரங்கள்

கண்சிமிட்டும் நேரத்தில்
பொன்கொட்டும் காலங்கள்

தடுமாறும் நேரத்தில்
குணம் மாறும் கோலங்கள்