மழை/அ ம சாந்தி

அது என்னவோ மழை
வந்தால்
காளான் முளைக்கிறது
கவிதை பூக்கிறது
காதல் வழிகிறது
கதகதப்பு கூடுகிறது
கர்ப்பிணி பெண்களும்
பிள்ளை பெறுகிறார்கள்.

8 Comments on “மழை/அ ம சாந்தி”

  1. 👌👌👌👏👏👏 *குடைக்குள் மழை* என்றால் இது தானா…

    மழை பெய்தால் அவ்வளவு தான் என …

    நாம் எண்ணி பயந்தோம்…

    மழை பெய்தால் இவ்வளவோ இருக்கு என…

    எண்ணி .. எண்ணி…

    குடைக்குள் மழையாய் உம் கவிதையை நினைத்து….

    குடை இருந்தும் மழையில் நனைந்து குளிர்ந்துபோனேன்…

    நான் வரிகளில் *நச் பஞ்ச்*
    Amazing கவிதை

    இரா பொற்செழியன்
    Indian bank

Comments are closed.