என்பா 4/சுரேஷ் ராஜகோபாலன்

வானம் கருத்து மழைக்குத் தயார்
தானம் செய்தவர் சொர்கம் செல்வார்
புல் வெளியில் மேயும்
மாடு
நல்லறிவு நூல்களை நாடு.