
5.
நெல்லின் நுனியில்
நடமிட வருமே
புல்லின் நுனியால்
வான் தொட வருமே
கல்லாது போயின்
வாழ்ந்து பயனிலை
நல்லறிவு நூல்களை நாடு.
6.
செல்லாக் காசாயினும்
செல்வாக்குத்
தரும் சொல்வாக்கு
வேண்டும் நீ
பல்லறிவோடு பட்டறிவும் பெறவே
நல்லறிவு நூல்களை நாடு.

5.
நெல்லின் நுனியில்
நடமிட வருமே
புல்லின் நுனியால்
வான் தொட வருமே
கல்லாது போயின்
வாழ்ந்து பயனிலை
நல்லறிவு நூல்களை நாடு.
6.
செல்லாக் காசாயினும்
செல்வாக்குத்
தரும் சொல்வாக்கு
வேண்டும் நீ
பல்லறிவோடு பட்டறிவும் பெறவே
நல்லறிவு நூல்களை நாடு.