
சுதந்திரம் என்பது
கொடுத்துக் கிடைப்பதல்ல!
தானே எடுத்து
உரிமையாகத் துய்த்தல்!
தன்னையன்றி மற்றோரும் தம் சுதந்திரம்
அனுபவிக்க விழைவரென்பதை
நினைவிலிருத்தி!
15-8-2023

சுதந்திரம் என்பது
கொடுத்துக் கிடைப்பதல்ல!
தானே எடுத்து
உரிமையாகத் துய்த்தல்!
தன்னையன்றி மற்றோரும் தம் சுதந்திரம்
அனுபவிக்க விழைவரென்பதை
நினைவிலிருத்தி!
15-8-2023