
நீ அழகி- நான் கவிஞன்
என்பதால் இல்லை முத்தம்
நீ பெண் – நான் ஆண்
என்பதால் இல்லை முத்தம்
முத்தத்தில் உண்டோடி
என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
அது-முத்தம்.

நீ அழகி- நான் கவிஞன்
என்பதால் இல்லை முத்தம்
நீ பெண் – நான் ஆண்
என்பதால் இல்லை முத்தம்
முத்தத்தில் உண்டோடி
என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
அது-முத்தம்.