இரு வரி கவிதை/பி. ஆர். கிரிஜா

விடியும் வரை காத்திரு
யாருக்கு விடியல் ?

பெண்களுக்கு இலவசம்
மலிவாகிப்
போனதாலா!

காதலியின் கடைசி முத்தம்
நாளை அவள் திருமணம் !