
எனக்கு
பெரும் பெரும
நீள் நீள
உயர உயர
ஆழ ஆழ
வானம்
மலைகள்
கடல்
ஆறு
காடு
கழனி
கேணி
எல்லாம்
எப்போதும்
பெரும்
வியப்புதான்!
என் கண்கள்
என் பார்வையில்
இல்லாததால்!
29/05/2023
மாலை மணி: 05:10

எனக்கு
பெரும் பெரும
நீள் நீள
உயர உயர
ஆழ ஆழ
வானம்
மலைகள்
கடல்
ஆறு
காடு
கழனி
கேணி
எல்லாம்
எப்போதும்
பெரும்
வியப்புதான்!
என் கண்கள்
என் பார்வையில்
இல்லாததால்!
29/05/2023
மாலை மணி: 05:10