மாற்றம்/வைதேகி

84வது இணையகாலக் கவியரங்கம்


சொல்லி வைத்தது போல
இடம் மாறிக் கொள்கின்றன
நிறைவேறாதென்பது
நிச்சயப்பட்டு விடுகையில்
காதலும்…
சில கனவுகளும்.

.

One Comment on “மாற்றம்/வைதேகி”

Comments are closed.